sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 03, 2026 ,மாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

/

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்


PUBLISHED ON : பிப் 28, 2026 10:49 PM

Google News

PUBLISHED ON : பிப் 28, 2026 10:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏன் நீல நிறம்




சர்.சிவி.ராமன் கப்பலில் பிரிட்டனில் இருந்து இந்தியா திரும்பியபோது, “கடல் ஏன் நீல நிறமாக இருக்கிறது'' என யோசித்தார். இதற்கு 1928 பிப்.,28ல், 'ராமன் விளைவை' கண்டுபிடித்தார். இத்தினமே (பிப். 28) தேசிய அறிவியல் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. 'நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுருவும் போது, சிதறல் அடைந்து அதன் அலை நீளம் மாறுகிறது. அப்போது அதிகமாக சிதறல் அடையும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது. அதிகமாக சிதறல் அடையும் நீல நிறத்தால் கடல் நீர் நீல நிறமாக தெரிகிறது' என கண்டுபிடித்தார். 1930ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்றார்.






      Dinamalar
      Follow us