உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பத்ரகாளி, அருந்ததி, அண்ணாத்த : ஞாயிறு திரைப்படங்கள்

பத்ரகாளி, அருந்ததி, அண்ணாத்த : ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (நவம்பர் 29) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது.

சன் டிவி
காலை 09:30 - தூள்
மதியம் 03:00 - ராட்சசன்
மாலை 06:30 - அண்ணாத்த

கே டிவி
காலை 07:00 - ரோஜாக் கூட்டம்
காலை 10:00 - ஐந்தாம் படை
மதியம் 01:00 - வல்லவன்
மாலை 04:00 - சார்லி சாப்ளின்-2
இரவு 07:00 - வேட்டையாடு விளையாடு (2006)
இரவு 10:30 - வணக்கம்டா மாப்ள

கலைஞர் டிவி
காலை 10:00 - காஞ்ஜுரிங் கண்ணப்பன்
மதியம் 01:30 - அருந்ததி
மாலை 06:00 - கருடன்
இரவு 09:30 - ஈ

கலர்ஸ் டிவி
காலை 07:30 - 99 சாங்ஸ்
மதியம் 12:00 - போகுமிடம் வெகுதூரமில்லை
மதியம் 03:00 - சதுரங்க வேட்டை
இரவு 07:30 - லவர்
இரவு 11:00 - படவா ராஸ்கல்

ராஜ் டிவி
காலை 09:30 - ஊரு விட்டு ஊரு வந்து
மதியம் 01:30 - மரியாதை
இரவு 10:00 - வள்ளி வரப்போறா

பாலிமர் டிவி
காலை 10:10 - கல்யாணராமன்

வசந்த் டிவி
காலை 09:30 - ஒத்தையடிப் பாதையிலே

விஜய் சூப்பர் டிவி
காலை 06:00 - நெடுஞ்சாலை
காலை 09:00 - கீதா கோவிந்தம்
மதியம் 12:00 - ஆண்பாவம் பொல்லாதது
பகல் 03:00 - உடன்பிறப்பே
மாலை 06:00 - பாகுபலி-2
இரவு 09:00 - திரௌபதி

சன்லைப் டிவி
காலை 11:00 - காவல்காரன்
மாலை 03:00 - பத்ரகாளி

மெகா டிவி
மதியம் 12:00 - உரிமைக்குரல்
பகல் 03:00 - முதல் வசந்தம்

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - டியூட்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !