உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் அண்ணன், யாரடி நீ மோகினி, மாரீசன் - ஞாயிறு திரைப்படங்கள்

என் அண்ணன், யாரடி நீ மோகினி, மாரீசன் - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (அக்டோபர் 11) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 09:30 - வேங்கை
மதியம் 03:00 - ரோமியோ ஜூலியட்

கே டிவி
காலை 10:00 சுயம்வரம்
மதியம் 01:00 - வாலி
மாலை 04:00 - தேவி
இரவு 07:00 - யாரடி நீ மோகினி
இரவு 10:30 - ரகளபுரம்

விஜய் டிவி
பகல் 03:30 - டிராகன்

கலைஞர் டிவி
காலை 10:00 - சினம்
மதியம் 01:30 - வருத்தப்படாத வாலிபர் சங்கம்
மாலை 06:00 - கிரீடம்
இரவு 09:30 - ஜகன்மோகினி (2009)

ஜெயா டிவி
காலை 10:00 - என்னை அறிந்தால்…
மதியம் 01:00 - இறைவி
மாலை 06:30 - மதுர
இரவு 10:30 - இறைவி

கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - கதாநாயகன் (2017)
மதியம் 03:30 - மிரள்
இரவு 07:30 - ஜகமே தந்திரம்
இரவு 11:00 - அரண்மனைக் கிளி

ராஜ் டிவி
காலை 09:30 - குபேரன்
மதியம் 01:30 - செம போத ஆகாதே
இரவு 10:00 - மை டியர் மார்த்தாண்டன்

பாலிமர் டிவி
காலை 10:10 - ராஜா ராஜாதான்
மதியம் 02:00 - அலெக்ஸாண்டர்

வசந்த் டிவி
காலை 09:30 - ப்ரியா
மதியம் 01:30 - சுமதி என் சுந்தரி
இரவு 07:30 - ராதைக்கேற்ற கண்ணன்

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - சரவணன் இருக்க பயமேன்
மதியம் 12:00 - புஷ்பா-2
பகல் 03:00 - குட் நைட்
மாலை 06:00 - மாரீசன்

சன்லைப் டிவி
காலை 11:00 - என் அண்ணன்
மாலை 03:00 - வெள்ளி விழா

மெகா டிவி
மதியம் 12:00 - ராஜாவின் பார்வையிலே
பகல் 03:00 - விடியும்வரை காத்திரு

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - வலிமை
மதியம் 02:00 - அயோத்தி
மாலை 04:30 - வெற்றிவேல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !