வாசகர்கள் கருத்துகள் (4)
யாரை பற்றி யாரிடம் கேக்கறீங்க விஜய்க்கே தான் இன்னும் கனவில் இருக்கோமான்ற நினைப்புதான் அவர் CM என்பதை அவராலேயே முடியல ஏன் மக்களாலேயும் பொறுத்திருந்துதான் பாக்கணும் ரஜினி இந்நேரம் தொடர் முதல்வராய் இருந்திருப்பர் 2021-ல் நின்றுந்தால்
ரஜினிகாந்த் அவர்கள் தனது செல்வாக்கினை வைத்து இதுவரை யாருக்கு உதவியுள்ளார் என்று பார்த்தால் சன் பிக்சர்ஸ் மற்றும் அனிருத்துக்கு மட்டுமே மற்றபடி இவரால் யாருக்கும் பத்துப்பைசாவுக்கும் பிரயோஜனம் கிடையாது
எல்லாவற்றையும் வியாபாரம் ஆக்கிரானுங்க ரஜினியிடம் ஏதாச்சும் அவல் கிடைக்காதான்னு அவர் யாருக்கும் பயப்பட மாட்டார் ஜெயலலிதாவிற்கே பயப்படாதவர் விஜய் எல்லாம் ஒரு தூசு
தலைவர் அரசியல் பேச ஆரம்பித்தால் அதிரும்