உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...' - மறக்க முடியாத எஸ் ஜானகியின் முத்தாய்ப்பான பாடல்கள்!

'நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது...' - மறக்க முடியாத எஸ் ஜானகியின் முத்தாய்ப்பான பாடல்கள்!

தேன் குரலால் ரசிகர்களை கட்டிப்போட்டு, 17 மொழிகளில் 48000 பாடல்களை பாடி சாதனைபடைத்தவர் இசையரசி எஸ் ஜானகி. தமிழில் அவரது பிரபலமான தனியிசை மற்றும் டூயட் பாடல்களை இங்கே காணலாம்....

முத்தாய்ப்பான தனிப்பாடல்கள்
1. சிங்கார வேலனே தேவா - கொஞ்சும் சலங்கை
2. தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே - ஆலயமணி
3. ஜல் ஜல் ஜல் எனும் சலங்கை ஒலி - பாசம்
4. என் அன்னை செய்த பாவம் - சுமைதாங்கி
5. கண்ணன் மணநிலையே - தெய்வத்தின் தெய்வம்
6. உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் - அவளுக்கென்று ஓர் மனம்
7.கண்ணிலே என்ன உண்டு - அவள் ஒரு தொடர்கதை
8. இப்படி ஓர் தாலாட்டு பாடவா - அவர்கள்
9. பட்டுவண்ண ரோசாவாம் - கன்னிப் பருவத்திலே
10. மச்சான பாத்தீங்களா - அன்னக்கிளி
11. கண்டேன் எங்கும் - காற்றினிலே வரும் கீதம்
12. அடடட மாமக்கிளிலே - சிட்டுக்குருவி
13. கலீர் கலீ - தேவதை
14. செந்தூரப் பூவே - 16 வயதினிலே
15. குயிலே கவிக்குயிலே - கவிக்குயில்
16. வசந்த கால கோலங்கள் - தியாகம்
17. தெனனிலங்கை மங்கை - மோகனப் புன்னகை
18. மாதா உன் கோவிலில் - அச்சாணி
19. புத்தம் புது காலை - அலைகள் ஓய்வதில்லை
20. புவரசம் பூ பூத்தாச்சு - கிழக்கே போகும் ரயில்
21. ஏழிசை கீதமே - ரசிகன் ஒரு ரசிகை
22 .பொன் வானம் மண்ணில் - இன்று நீ நாளை நான்
23. நாதம் என் ஜீவனே - காதல் ஓவியம்
24. ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது - பூட்டாத பூட்டுக்கள்
25. எண்ணத்தில் ஏதோ நில் என்றது - கல்லுக்குள் ஈரம்
26. எந்தன் கண்ணில் ஏழுலகங்கள் - குரு
27. தூரத்தில் நான் கண்ட உன் முகம் - நிழல்கள்
28. காற்றில் எந்தன் கீதம் - ஜானி
29. அழகு ஆயிரம் உலகம் முழுவதும் - உல்லாசப் பறவைகள்
30. எந்த பூவிலும் வாசம் - முரட்டுக்காளை
31. பொன்மேனி உருகுதே - மூன்றாம் பிறை
32. அழகிய கண்ணே - உதிரிப் பூக்கள்
33. ராசாவே உன்ன நம்பி - முதல் மரியாதை
34.ராதா அழைக்கிறாள் - தெற்கத்தி கள்ளன்
35. தாயும் நானே தங்க இளமானே - எங்கேயோ கேட்ட குரல்
36. பிள்ளை நிலா இரண்டும் வெள்ளை நிலா - நீங்கள் கேட்டவை
37. என்னப் பாட சொல்லாதே - ஆண் பாவம்
38. மலரே மலரே உல்லாசம் - உன் கண்ணில் நீர் வழிந்தால்
39. பூங்காற்றே தீண்டாதே - குங்குமச்சிமிழ்
40. ஊருசனம் தூங்கிருச்சு - மெல்ல திறந்தது கதவு
41. பாடவா உன் பாடலை - நான் பாடும் பாடல்
42. மந்திப் புன்னகையோ - மந்திரப் புன்னகை
43. பகலிலே ஒரு நிலவினை கண்டேன் - நினைவே ஒரு சங்கீதம்
44. ஒரு பூங்காவனம் - அக்னி நட்சத்திரம்
45. தாலாட்டும் பூங்காற்று - கோபுர வாசலிலே
46. சின்ன சின்ன வண்ணக் குயில் - மௌன ராகம்
47. வந்தது வந்தது நெஞ்சினில் - கிளிப்பேச்சு கேட்கவா
48. கண்ணன் வந்து பாடுகின்றான் - ரெட்டை வால் குருவி
49. சின்னத் தாயவள் - தளபதி
50. இஞ்சி இடுப்பழகா - தேவர் மகன்
51. கண்மணி அன்போடு காதலன் - குணா
52. மார்கழி திங்கள் அல்லவா - சங்கமம்

எஸ் ஜானகி பாடிய ஜோடிப் பாடல்களில் சில முத்தான பாடல்கள்
1. சித்திரமே நில்லடி முத்தமிட்டால் என்னடி - வெண்ணிற ஆடை
2. எந்தன் பருவத்தின் கேள்விக்கு பதிலென்ன - சுமைதாங்கி
3. பூஜைக்கு வந்த மலரே வா - பாதகாணிக்கை
4. மாம்பழத்து வண்டு - சுமைதாங்கி
5. ஆண்டொன்று போனால் - போலீஸ்காரன் மகள்
6. இந்த மன்றத்தில் ஓடிவரும் - போலீஸ்காரன் மகள்
7. சின்னஞ்சிறிய வண்ணப் பறவை - குங்குமம்
8. கூந்தலிலே நெய் தடவி - கல்யாண ஊர்வலம்
9. காலத்தை வென்றவன் நீ - அடிமைப் பெண்10. நீல நிறம் வானுக்கும் - என் அண்ணன்
11. அழகுக்கு மறு பெயர் பெண்ணா - அன்னமிட்ட கை
12. ஆனந்தம் இன்று ஆரம்பம் - இதய வீணை
13. உலகம் அழகு கலைகளின் சுரங்கம் - உலகம் சுற்றும் வாலிபன்
14. கொஞ்ச நேரம் என்னை மறந்தேன் - சிரித்து வாழ வேண்டும்
15. அங்கே வருவது யாரோ - நேற்று இன்று நாளை
16. தேன் சிந்துதே வானம் - பொண்ணுக்கு தங்க மனசு
17. சொல்லத்தான் நினைக்கிறேன் - சொல்லத்தான் நினைக்கிறேன்
18. நான் பேச வந்தேன் - பாலூட்டி வளர்த்த கிளி
19. மலரே குறிஞ்சி மலரே - டாக்டர் சிவா
20. அந்தப்புரத்தில் ஒரு மகராணி - தீபம்
21. இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு - சிகப்பு ரோஜாக்கள்
22. நினைவோ ஒரு பறவை - சிகப்பு ரோஜாக்கள்
23. ஒரு வானவில் போலே - காற்றினிலே வரும் கீதம்
24. எங்கும் நிறைந்த இயற்கையில் - இது எப்படி இருக்கு
25. ஆழக்கடலில் தேடிய முத்து - சட்டம் என் கையில்
26. ஹே… பாடல் ஒன்று - ப்ரியா
27. டாடி டாடி ஓ மை டாடி - மௌன கீதங்கள்
28. ஒரு நாள் உன்னோடு ஒரு நாள் - உறவாடும் நெஞ்சம்
29. கண்மனியே காதல் என்பது - ஆறிலிருந்து அறுபது வரை
30. ஆகாய கங்கை - தர்மயுத்தம்
31. எங்கெங்கோ செல்லும் - பட்டாக்கத்தி பைரவன்
32. பருவமே புதிய பாடல் பாடு - நெஞ்சத்தை கிள்ளாதே
33. அந்தி மழை பொழிகிறது - ராஜபார்வை
34. தாலாட்டுதே வானம் - கடல்மீன்கள்
35. வெள்ளை புறா ஒன்று - புதுக்கவிதை
36. ரோஜாவை தாலாட்டும் தென்றல் - நினைவெல்லாம் நித்யா
37. சந்தனக் காற்றே செந்தமிழ் ஊற்றே - தனிக்காட்டு ராஜா
38. பொத்தி வச்ச மல்லிகை மொட்டு - மண்வாசனை
39. ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் - தங்கமகன்
40. இசை மேடையில் இன்ப வேளையில் - இளமைக் காலங்கள்
41. நிலவொன்று கண்டேன் உன் கண்களில் - கைராசிக்காரன்
42. பூங்காற்று திரும்புமா - முதல் மரியாதை
43. கண்மணியே பேசு - காக்கி சட்டை
44. பூமாலையே தோள் சேரவா - பகல் நிலவு
45. மாலைக் கருக்களில் சோலைக் கருங்குயில் - நீதியின் மறுபக்கம்
46. தென்றல் வந்து என்னைத் தொடும் - தென்றலே என்னைத் தொடு
47. எங்கே என் ஜீவனே - உயர்ந்த உள்ளம்
48. பூவ எடுத்து ஒரு மால - அம்மன் கோயில் கிழக்காலே
49. கொடியிலே மல்லிய பூ - கடலோரக் கவிதைகள்
50. தேடும் கண் பார்வை - மெல்ல திறந்தது கதவு
51. நிலவு தூங்கும் நேரம் - குங்குமச்சிமிழ்
52. எந்தன் நெஞ்சில் நீங்காத - கலைஞன்
53. ஒரு சந்தனக் காட்டுக்குள்ளே - எல்லாமே என் ராசாதான்
54. நெஞ்சினிலே நெஞ்சினிலே - உயிரே
55. முதல்வனே முதல்வனே - முதல்வன்
56. காதல் கடிதம் - ஜோடி
57. அம்மா அம்மா நீ எங்க அம்மா - வேலையில்லா பட்டதாரி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !