உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இளம் இயக்குனர்களை குறிவைக்கும் விக்ரம்!

இளம் இயக்குனர்களை குறிவைக்கும் விக்ரம்!

நடிகர் விக்ரம் தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்த படமாக விக்ரம் யார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

சமீபத்தில் ரஜினி 173வது படத்தில் இருந்து வெளியேறிய சிபி சக்கரவர்த்தி உடன் விக்ரம் ஒரு பேச்சுவார்த்தையில் உள்ளதாக தகவல் வெளியானது. இதைத்தொடர்ந்து பிளாஸ்ட் படத்தை விக்ரம் அந்த பட இயக்குனர் சுபாஷ் கே ராஜை தொலைபேசியில் அழைத்து பாராட்டியுள்ளார் . கூடுதலாக தனக்கு ஏதாவது கதை வைத்து இருந்தால் கூறுங்கள் படம் பண்ணலாம் என விக்ரம் கேட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், சுபாஷ் கே. ராஜின் அடுத்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தான் தயாரிக்கிறது என்பது உறுதியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !