வாசகர்கள் கருத்துகள் (1)
முதலில் நடிக்க போமா ..உன் நடிப்பு ஏற்கனவே எங்களுக்கு horror படம் பார்க்கிற மாதிரி தான் இருக்கு. அம்மா படத்தை எல்லாம் போட்டு பாருமா முதலில். நடிப்பை அவுங்க கிட்ட கற்றுக்கொள் பட் உனக்கு என்று ஒரு திறமை இருக்கும் அதன் வடிவில் கொண்டு வா, அடுத்த படம் உன் நடிப்புக்கு நீயே சவாலா இருக்க வேண்டும் .. பாத்துக்க.