வாசகர்கள் கருத்துகள் (6)
ரஜினி இதில் ஒதுங்கி இருப்பது நல்லது. இல்லாவிடில் திரைஉலகில் ரசிகர்களை இழப்பார். படங்கள் ஓடாது. அரசியலில் இவரால் செய்ய முடியாததை விஜய் சாதித்து காட்டியுள்ளார். பாராட்டாவிட்டாலும் பரவாயில்லை தன் சொந்த திரையலகை சார்ந்த விஜயிடம் காழ்ப்புணர்ச்சியை தவிர்ப்பது நலம். இல்லாவிடில் மக்கள் இவரை புறக்கணிப்பர்.
எலெக்ஷனில் தோற்ற அடுத்த நாளை ஸ்டாலின் ரஜினியை சந்திக்க காரணம் என்ன?
நன்றி ரஜினி சார்
ரஜினிகாந்த் அவர்களே...உங்களைப்போல் ஒரு கோழை...உங்களைப்போல் தன் சொத்துக்கும் சுகத்துக்கும் ஏதாவது ஆபத்து வந்துவிடுமோ என்ற பயம்...யாருக்கும் இருந்ததில்லை. நீங்கள் சொல்லலாம் நான் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று. பின் எதற்காக 1996 இல் ஜெயலலிதாவுக்கு எதிராக குரல் கொடுத்தீர்கள். இன்று வருவேன் நாளை வருவேன் நாளை மறுநாள் வருவேன் வந்தாலும் வருவேன் வராமலும் இருப்பேன் லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவேன்...என்று டயலாக் விட்டு ரசிகர்களை உசுப்பி நீங்கள் கொழுத்து முதலீடுகளை கர்நாடகாவில் பண்ணி தமிழ் ரசிகர்களை ஏமாற்றி முதுகில் குத்தி...இன்னும் நடித்து எங்களை டார்ச்சர் பண்ணி...போதும் டா சாமி...இனி எப்போது நீங்கள் நடிப்பதை நிறுத்தப்போகிறீர்கள்...விஜய் முதலமைச்சர் ஆகப்போகிறார் என்று தெரிந்து உங்கள் வயிறு எரிகிறதோ...ஏன் எடப்பாடி யை சந்திக்கவில்லை...உன் முதலாளி எலும்புத்துண்டை தூக்கிப்போடும் முதலாளிக்கு ஒன்று என்றால் உம்மால் தாங்க முடியாதோ ?. உங்களை ரசித்தவர்களில் நானும் ஒருவன். ஆனால் இப்போது நினைத்தால் சிரிப்பாக இருக்கிறது. நல்ல வாய்ப்பை தவறவிட்ட உம்மைப்போல் coward ஐ நான் பார்த்ததே இல்லை. நீர் தமிழ்நாட்டின் சாபக்கேடு. இளைஞர்கள் சிகரெட் பிடிக்க கற்று கொடுத்தீர். இன்னும் பணத்தாசை விடவில்லை. 80 வயதிலும் இன்னும் நடித்து எங்களை துன்புறுத்துகிறீர். தயவு செய்து எங்களை விட்டு விடுங்கள் ஐயா.
Pathetic you are
எடப்பாடி ரஜினியின் நண்பர் அல்ல. ஆனால் ஸ்டாலினுடன் முப்பது வருட காலமாக நடிப்புடன் இருப்பவர், இந்த வித்தியாசம் கூட புரியாமல் பதிவு போடுகிறீர்கள். ரஜினி அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லி படத்தை ஓட வைத்தது தவறு தான். ஆனால், தனிப்பட்ட முறையில் அவர் சிறந்த மனிதர் தான், அவரை மிகவும் கேவலமாக வசை பாடியவர்களைக் கூட அவர் நட்புடன் அரவணைத்து இருக்கிறார்இதெல்லாம் விஜய் போன்ற ஆட்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது.