வாசகர்கள் கருத்துகள் (3)
இதையெல்லாம் சரியாகக் கேட்பவருக்கு தவறுதான் மன்னிப்பு என்று கேட்பவர்கள், ஒருத்தர் சனாதனம் டெங்கு போல என்று கூறியதற்கு எந்த ஒரு நடிகரும், அல்லது திரைப்படம் சார்ந்த எந்த ஒருவரும் எந்தவிதமான ரியாக்சனும் செய்யவில்லை. எல்லாம் பணம் படுத்தும் பாடு........ நடிகர்கள் என்றைக்கும் நடிகர்களே......... அவரை விட மோசமான பிறவிகள் அரசியல்வாதிகள்............. நான் கூறுவது எல்லா அரசியல்வாதிகளையும்தான்.............
உண்மையில் இஸ்லாமியர்களிடம்தான் மன்னிப்பு கோர வேண்டும் இந்த படக்குழுவினர் கேவலம் பணத்திற்காக எந்த அளவிற்கு கேவலமாக பிரச்சார வன்முறைகளை நியாயப்படுத்துகிறார்கள் இவையெல்லாம் இந்த தேசத்தின் கருப்பு பக்கங்கள் ஆகும் கேடுகால சம்பவங்கள். இவர்களுக்கு மனசாட்சியே அறிவோ சுத்தமாக இல்லை தேசபத்தி போர்வையில் ஆளுங்கட்சியினரின் அருளாசிகளையும் கள்ள பணத்தையும் பெற சக இஸ்லாமிய மக்களை கேவலமாக நயவஞ்சகமாக சித்தரிப்பதற்கு வெட்கப்பட வேண்டும்.
துரந்தார் படத்தை விட அமரன் சிவகார்த்திகேயன் படம் எனக்கு பிடித்தது,