தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/தாரக மந்திரம்

தாரக மந்திரம்

தாரக மந்திரம்


ADDED : ஜன 19, 2024 01:54 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 19, 2024 01:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

* 'மரா'என தொடர்ந்து உச்சரித்து 'ராம' காவியமாகிய ராமாயணத்தை இயற்றியவர் வால்மீகி.ஹிந்து மக்களின் தாரக மந்திரம் ராம நாமம்.

* என்றும் சிரஞ்சீவியான வாயுபுத்திரனாகிய அனுமன் ராமபிரானின் உண்மைத் தொண்டர். அவருக்கு ராம நாமமே உயிர் மூச்சு. இம்மந்திரத்தை உச்சரித்து கடலை

கடந்தவர் அவரே.

* ராமபிரானின் வெற்றியை அனுமன் சுருக்கமாக சீதாதேவிக்கு தெரிவித்த மந்திரம் ஸ்ரீராமஜெயம்.

* ராம பாணத்தை விட ராம நாமமே சிறந்தது என நிருபித்து சேது பாலத்தை உருவாக்கினர் வானர படைகள்.

* முக்தி தலங்கள் ஏழினுள் ஒன்றான காசியிலுள்ள சிவபெருமான், 'ராம' என்னும் நாமத்தை உயிர்களின் காதில் உபதேசிக்கிறார்.

* மகாவிஷ்ணு எடுத்த தசாவதாரம் பத்து. அதில் மூன்று 'ராம'என்னும் பெயர்களை கொண்டது. பரசுராமன், ஸ்ரீராமன், பலராமன்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us