நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தேவ ஊழியம் செய்வதற்காக மோசேவும், யோசுவாவும் வெளியூர் செல்ல தயாராயினர்.
40 நாளுக்குள் திரும்ப வந்து அறிக்கை தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கிளம்பினர்.
அவர்கள் சென்ற பகுதிகள் மலை, கடல் பிரதேசமாக இருந்தது. அங்கு வாழ்ந்த ஏத்தியர், எபூசியர், எமோரியர், அமலேக்கியர், ஏனாக்கின் ஆகியோர் இவர்களுக்கு எதிராகச் செயல்பட்டனர். அரக்க குணம் கொண்ட அவர்கள், புழுவை விட கேவலமாக நடத்தினர்.
எனவே அப்பகுதியில் ஊழியம் செய்வது கடினம் என நினைத்தனர். நம்பிக்கையை
இழந்த அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய இயேசு, மீண்டும் ஊழியம் செய்ய அனுப்பினார். இதன் பின்னரே அவர்கள்
தங்களின் மனவலிமையை உணர்ந்து பணியில் ஈடுபட்டனர். மனிதனுக்கு அவசியமான பண்பு 'மனவலிமை'.

