ஊஞ்சலாடுவதால் கிடைக்கும் 6 ஆரோக்கிய நன்மைகள்

முதுகுத் தண்டுக்கு ரத்த ஓட்டம் சீராக பாயும்.

மூளை புத்துணர்வு அடையும்.

கவலைகள் மறைந்து மனம் லேசாகும்.

கோபம் தணிந்து, இயல்பு நிலை ஏற்படும்.

எதிர்மறை எண்ணங்கள் நீங்கி, நேர்மறை எண்ணங்கள் பிறக்கும்.

மனச்சோர்வு நீங்கி, உற்சாகம் ஏற்படும்.