நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* போக்சோவில் கைது வாடிப்பட்டி: சமயநல்லுாரை அடுத்த வயலுார் ஊராட்சி மூலக்குறிச்சி பாண்டி மகன் பூமிநாதன் 23
. மேடை அலங்காரம் அமைக்கும் தொழில் செய்கிறார். மதுரையில் உள்ள தனியார் கல்லுாரியில் முதலாண்டு படிக்கும் 17 வயது மாணவியை காதலிப்பதாக கூறி திருமண ஆசை காட்டி கடத்தியதாக சமயநல்லுார் அனைத்து மகளிர் போலீசாரால் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
---

