sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆண் உடல் மீட்புசென்னிமலை :

ஆண் உடல் மீட்புசென்னிமலை :

ஆண் உடல் மீட்புசென்னிமலை :


ADDED : ஏப் 05, 2026 05:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 05, 2026 05:08 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

வெள்ளோட்டை அடுத்த தலையக்காட்டூர் பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்காலில், ஆண் உடல் மிதப்பாக, வி.ஏ.ஓ., செந்தில்முருகனுக்கு தகவல் போனது. அங்கு சென்று பார்வையிட்ட நிலையில், வெள்ளோடு போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார்

வாய்க்காலில் மிதந்த, 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் உடலை மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us