sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி

கோவை மாவட்டம் நிகழ்ச்சி


ADDED : ஏப் 16, 2026 06:26 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 16, 2026 06:26 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பேரொளி வழிபாடு காமாட்சியம்மன் கோயில், கள்ளிமடை, சிங்காநல்லுார். காலை 7 மணி. பேரொளி வழிபாடு மாலை 6 மணி. சிறப்பு பூஜை *பிளேக் மாரியம்மன் கோயில், திருச்சி ரோடு, போட்ஹவுஸ் அருகே. காலை 7 மணி முதல். *ஸ்ரீதேவி, பூதேவி காரணப்பெருமாள் கோயில், செட்டியார் லைன், தனலட்சுமி புரம். காலை 7 மணி.

*கருப்பராயன் கோயில், கள்ளிமடை, கதிரவன் கார்டன் அருகே, சிங்காநல்லுார். காலை 7 மணி மற்றும் மாலை 5மணி.

*கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி படம் திருக்கோயில், காமாட்சிபுரம், ஒண்டிப்புதுார். காலை 6மணி முதல்.

*செல்லாண்டியம்மன் கோயில், சிங்காநல்லுார். காலை 6 மணி முதல்.

*கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6 மணி.

மண்டல பூஜை மஹாசம்ப்ரோக் ஷண மண்டலபூஜை; ராதாகிருஷ்ணர் கோயில், தென்கரை கிராமம் சென்னனுார். திருமஞ்சனம் மாலை 6:00 மணி, சிறப்பு வழிபாடு 7மணி, சிறப்பு விருந்து 8:30 மணி, ஏற்பாடு: ராதாகிருஷ்ணர் கோயில் கமிட்டி. பொது குடிநோய் விழிப்புணர்வு முகாம் * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை. * அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us