sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கால்நடை சிகிச்சை முகாம்

 கால்நடை சிகிச்சை முகாம்

 கால்நடை சிகிச்சை முகாம்


ADDED : ஏப் 25, 2026 08:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 25, 2026 08:06 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வில்லியனுார்: உலக கால்நடை மருத்துவ தினத்தை முன்னிட்டு கூடப்பாக்கத்தில் செல்ல பிராணிகளுக்கு சிறப்பு சிகிச்சை முகாம் நடந்தது.

இந்திய விலங்குகள் நல வாரியம், புதுச்சேரி பிராணிகள் பாதுகாப்பு இயக்கம் மற்றும் கோமாதா கோசாலை ஆகின இணைந்து உலக கால்நடை மருத்துவ தின விழாவை கொண்டாடினர்.

கூடப்பாக்கம் கிராமத்தில் நடந்த மருத்துவ தின நிகழ்ச்சியில் கால்நடைகள் மற்றும் செல்ல பிராணிகளுக்கு சிறப்பு சிகிச்சை முகம் நடந்தது. விலங்குகள் நல அலுவலர் செல்வமுத்து முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல் மற்றும் பெங்களூரு மத்திய உரை விந்து தயாரிப்பு மைய அப்துல்சலாம் ஆகியோர் கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார்.

முகாமில் 70க்கும் மேற்பட்ட கால்நடைகள், 10 செல்ல பிராணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளித்தனர். கால்நடை டாக்டர்கள் சங்கீதா, பாலாஜி, சபரி, சங்கரநாதன், சுந்தரிமுத்து, லாவண்யா மற்றும் கிருபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

முகாமில் கலந்து கொண்ட கால்நடை உரிமையாளர்களுக்கு ஊட்டச்சத்து மருந்துகள், பருவத்திற்கு வர ஹார்மோன்கள் மற்றும் ஒட்டுண்ணி நீக்குவதற்கான மருந்துகள் இலவசமாக வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us