sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ரேணுகாச்சார்யா மீது வழக்கு பதிவு

ரேணுகாச்சார்யா மீது வழக்கு பதிவு

ரேணுகாச்சார்யா மீது வழக்கு பதிவு


ADDED : ஆக 31, 2025 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 31, 2025 06:15 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

தாவணகெரே ; விநாயகர் சதுர்த்திக்கு டிஜேக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து, ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்த பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விநாயகர் சதுர்த்திக்கு டிஜே பயன்படுத்த கூடாது என்று மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. இதை கண்டித்து, பா.ஜ., முன்னாள் எம்.எல்.ஏ., ரேணுகாச்சார்யா தலைமையில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்தினர். ஆட்சேபனைக்கு உரிய வகையில் அவர் பேசினார்.

கலெக்டர் உத்தரவுக்கு எதிராகவும், இளைஞர்களுக்கு தவறான தகவல் பரப்பியதாகவும் அவர் மீது தாவணகெரே நகர போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us