உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமன் தேடிய சீதை, பாட்ஷா, காந்தாரா - ஞாயிறு திரைப்படங்கள்

ராமன் தேடிய சீதை, பாட்ஷா, காந்தாரா - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (செப்டம்பர் 13) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...
சன் டிவி
காலை 10:00 - அருள்
மதியம் 02:30 - சகலகலா வல்லவன் (2015)
மாலை 06:30 - பாட்ஷா

கே டிவி
காலை 10:00 - மௌனம் பேசியதே
மதியம் 01:00 - ரமணா
மாலை 04:00 - பாய்ஸ்
இரவு 07:00 - ஆடுகளம்
இரவு 10:30 - நானும் ரௌடி தான்

ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - ஆட்டோகிராஃப்
மாலை 06:30 - உழவன் மகன்
இரவு 10:30 - ஆட்டோகிராப்

கலர்ஸ் டிவி
மதியம் 12:00 - தேள்
மதியம் 02:30 - நெற்றிக்கண் (2021)
இரவு 07:30 - காலா

ராஜ் டிவி
காலை 09:30 - இதயக்கோயில்
மதியம் 01:30 - கதம்…கதம்…
இரவு 10:00 - பத்துமாத பந்தம்

வசந்த் டிவி
காலை 09:30 - வெளிச்சம்
மதியம் 01:30 - படகோட்டி
இரவு 07:30 - டீம் 5

விஜய் சூப்பர் டிவி
காலை 09:00 - கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்
மதியம் 12:00 - உடன்பிறப்பே
பகல் 03:00 - டி ஜே
மாலை 06:00 - நண்பன்
இரவு 09:00 - மாரி-2

சன்லைப் டிவி
காலை 11:00 - ராமன் தேடிய சீதை (1972)
மாலை 03:00 - கட்டிலா தொட்டிலா

மெகா டிவி
மதியம் 12:00 - என் ஜீவன் பாடுது
பகல் 03:00 - பட்டத்து ராணி

ஜீ தமிழ் டிவி
காலை 09:30 - காந்தாரா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !