எனக்கு மகிழ்ச்சியாக இருக்க முழு உரிமை உண்டு ; நெட்டிசன்களுடன் குஷ்பு மோதல்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான திரைக்கதை ஜாம்பவான் கே. பாக்யராஜ் நேற்று மாரடைப்பால் காலமானார். இன்று அவரது உடல் பெசன்ட் நகர் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. நேரில் அஞ்சலி செலுத்த வரமுடியாத பிரபலங்கள் பலரும் சமூக வலைதளம் மூலமாகத் தங்களது இரங்கல்களையும், பாக்யராஜுடன் தங்களது நினைவுகளையும் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர். அப்படி சமீபத்தில் தான் கோவாவில் நடைபெற்ற நடிகை குஷ்புவின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு திரும்பினார் பாக்யராஜ்.
அடுத்த ஓரிரு நாட்களிலேயே இப்படி ஒரு சோகம் ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியான குஷ்பு, அவருக்குச் சமூக வலைதளம் மூலமாகத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, அவர்களது அழகான நினைவுகளைக் குறிப்பிட்டு உருக்கமான பதிவு ஒன்றையும் பகிர்ந்து இருந்தார்.. இந்த நிலையில், நேற்றைய தினம் தனது மகள் திருமணத்தில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பகிர்ந்திருந்தார் குஷ்பு. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும், பாக்யராஜ் மறைவால் தமிழகமே துக்கத்தில் இருக்கும் இந்த நேரத்தில் இத்தகைய புகைப்படங்கள் தேவையா? என்று கேள்வி எழுப்பினர்.
இதனால் கோபமான குஷ்பு, எனது மகளின் திருமணம் நடந்து 48 மணி நேரம் கூட ஆகவில்லை. எனக்கு மகிழ்ச்சியாக இருக்க முழு உரிமை உண்டு. பாக்யராஜின் மனைவி பூர்ணிமாவை உங்களுக்குத் தெரியுமா, இல்லை எனக்குத் தெரியுமா? உங்களுக்கு என் பதிவுகள் பிடிக்கவில்லை என்றால், என்னை பின்தொடர்வதை நிறுத்தி விடுங்கள். உங்களைப் போன்றவர்கள் இல்லாமலே நான் சிறப்பாக இருப்பேன் என்று பதிலளித்துள்ளார்.
பாக்யராஜின் மறைவு மிகவும் வருத்தம் அளிக்கும் நிகழ்வுதான் என்றாலும், குஷ்புவின் வீட்டில் நடைபெற்றுள்ள திருமண நிகழ்வு அவர்களைப் பொறுத்தவரை சந்தோஷமான நிகழ்வு என்பதால் அவர்களுக்கு அதைக் கொண்டாட முழு உரிமை உண்டு என்று நெட்டிசன்களில் சிலர் அவருக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வருகின்றனர்.