உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எங்கள் தங்கம், திருவிளையாடல் ஆரம்பம், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள்

எங்கள் தங்கம், திருவிளையாடல் ஆரம்பம், அண்ணாத்த - ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி. என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்தவகையில் இன்று (ஜூன் 21) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்...

சன் டிவி
காலை 10:00 - ப்ரண்ட்ஸ்
மதியம் 03:00 - கொம்புசீவி
மாலை 06:30 - அண்ணாத்த

கே டிவி
காலை 10:00 - பூவெல்லாம் உன் வாசம்
மதியம் 01:00 - திருவிளையாடல் ஆரம்பம்
மாலை 04:00 - தேவ்
இரவு 07:00 - தீபாவளி
இரவு 10:30 - ஆரியா

விஜய் டிவி
மாலை 03:30 - டீசல்

கலைஞர் டிவி
காலை 10:00 - குடும்பஸ்தன்
மதியம் 01:30 - டாடா

ஜெயா டிவி
காலை 09:00 - நிலாவே வா
மதியம் 01:30 - உன்னைத்தேடி
மாலை 06:30 - உழவன் மகன்
இரவு 11:00 - உன்னைத்தேடி

கலர்ஸ் தமிழ் டிவி
காலை 09:30 - ஹலோ ஜுன்
மதியம் 12:30 - டியர் காம்ரேட்
மாலை 04:00 - ரம்
இரவு 07:00 - ராஜாவுக்கு செக்
இரவு 10:30 - ஆர் கே நகர்

ராஜ் டிவி
காலை 09:30 - தளபதி
மதியம் 01:30 - கடலை
இரவு 10:00 - ஒரு வீடு இரு வாசல்

பாலிமர் டிவி
மதியம் 02:00 - பொன்னான நேரம்

வசந்த் டிவி
காலை 09:30 - செந்தூரப்பாண்டி
மதியம் 01:30 - பாசமலர்
இரவு 07:30 - மூன்று தெய்வங்கள்

விஜய் சூப்பர்
காலை 09:00 - அடங்க மறு
மதியம் 12:00 - அமரன் (2024)
மாலை 03:30 - ஐ பி சி 376
மாலை 06:00 - மஞ்சும்மேல் பாய்ஸ்
இரவு 09:00 - ஹிட் தி செகண்ட் கேஸ்

சன்லைப் டிவி
காலை 11:00 - எங்கள் தங்கம் (1970)
மாலை 03:00 - அவளுக்கென்று ஓர் மனம்

மெகா டிவி
மதியம் 01:30 - கர்ணன் (1964)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !